தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு நீட்டிப்பின் போது என்னென்ன தளர்வுகளுக்கு வாய்ப்பு?
- பொதுத்தேர்வு குறித்து கருத்து: எப்படி தெரிவிக்கலாம்?
- போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்ஷன் - ஸ்டாலின் துவங்கி வைத்தார்!
- வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது!
- 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? – அன்பில் மகேஷ் விளக்கம்!
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூரில் மலைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
