திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2023 (07:41 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்ன் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மழை பெய்யும் மாநிலங்கள் பின்வருவன:
 
1. மயிலாடுதுறை
2. நாகை
3. திருவாரூர்
4. தஞ்சாவூர்
 
இந்த நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம் , அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட  இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
 
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது! 
 
Edited by Siva