1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pudhuchery extended its lockdown

மே 3 வரை ஊரடங்கை நீட்டித்த புதுச்சேரி!

புதுச்சேரி
புதுச்சேரி கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது புதிய அரசுத் துறை செயலர் அசோக்குமார்  நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மே 3 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்பிய சிங்கப்பூர்! – விமானத்தில் வந்தடைந்தது!