ஏன் பிரஸ்மீட் கொடுக்கமாட்றீங்க விஜய்?.. பிரகாஷ்ராஜ் கேள்வி!.
நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்., அப்போது மத்திய அரசு SIR மூலம் 13 கோடி மக்களின் வாக்குகளை பறித்து விட்டது என குற்றம் சாட்டினார். அதில் 2 கோடி பேர் இறந்துவிட்டனர் என வைத்துக்கொண்டாலும், ஒரு கோடி பேர் முகவரி மாற்றியவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி 10 கோடி பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருக்கிறது.. குறிப்பாக யாரெல்லாம் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்களோ அவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன.. எனது பெயரை கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர் என அவர் குற்றம் சாட்டினார்..
அப்போது முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. தமிழகத்தில் போராடங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லையே என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்., அதற்கு கண்டிப்பாக விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். நீங்கள்தான் அதைப்பற்றி பேச வேண்டும்.. ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஆட்சியாளர்களின் கடமை..
ஏன் தமிழகத்தில் போராட இடம் கொடுப்பதில்லை? விஜய் பிரஸ்மீட் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் போராடுங்கள்.. ஜனநாயகத்தை விட்டு விடக்கூடாது.. எந்த ஆட்சியும் போராட்டத்தை தடுக்கக்கூடாது.. மோடியும் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை.. மன்னராட்சி போல் செயல்படும் ஆட்சியில் செய்தியாளர்கள் சந்திப்பே இல்லை.. அவர்கள் உங்களை அவமானப்படுத்துகிறார்கள் என பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்..