திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 மே 2022 (16:02 IST)

தூத்துக்குடியில் மின் உற்பத்தி நிறுத்தம்!

Anal Min Nilaiyam
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும்  அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம்  டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.