இனிமே சிறையிலிருந்து தப்பிச்சா என்கவுண்டர்தான் - டிஜிபி அதிரடி உத்தரவு...
சமீபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் சிறை காவலரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்..
சிறைக் கைதி ஒருவருக்கு வலிப்பு வந்து விட்டதாக கைதிகல் கூற சிறை காவலர் ஜெயில் கதவை திறந்து உள்ளே சென்றபோது ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பேரும் அவரை தாக்கியதோடு அவரிடமிருந்து நகையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
போலீசாரின் கெடுதல் வேட்டையில் 15 பேர் பிடிபட்டனர். மீதி இரண்டு பேர் அவர்களாகவே சரணடைந்துவிட்டனர். 17 சிறை செய்திகள் தப்பிச் சென்றது தமிழக காவல்துறைக்கு இழுக்காக பார்க்கப்படும் அளவில் பலரும் இது கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், இனிமேல், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் கைகளை என்கவுண்டர் செய்யுமாறு சிறைத்துறை டிஜிபி ரத்தோர் அதிரடி அணை பிறப்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிமேல் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் எந்த கைதிக்கும் ஏற்படாது என்பதே தமிழக காவல்துறையின் நோக்கமாக இருக்கிறது.