1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn government declared holiday after diwali

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை!.. தமிழக அரசு அறிவிப்பு..

vijay
பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது சென்னையிலிருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது ஒருநாள் விடுமுறை என்றால் அவர்களுக்கு போதாது..

ஏனெனில் ஒரே நாளில் அதாவது தீபாவளி இரவு பேருந்தோ, ரயிலோ பிடித்து மீண்டும் சென்னைக்கு வர வேண்டியிருக்கும். அதனால் தீபாவளிக்கு அடுத்த நாள் தமிழக அரசு சார்பில் விடுமுறை விடப்படும்.

இந்த முறை நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருகிறது. எனவே மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்காமல் போய்விட்டது.  இந்நிலையில்தான், தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை நவம்பர் 9ம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஐபிஓ வெளியிடும் முன்பே இரு மடங்கான சொத்து மதிப்பு... ஆந்த்ரோபிக் நிறுவனர்கள் மகிழ்ச்சி...