மருத்துவர் ராமதாஸால் 1989ம் வருடம் ஜூலை 16ம் தேதி தொடங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வன்னியர் குல மக்களின் பாதுகாவலனாக இந்த கட்சி செயல்பட்டு வந்தது. எனவே வன்னியர்களின் வாக்குகள் இந்த கட்சிக்கு கிடைத்தது. கடந்த பல வருடங்களாகவே பல தேர்தலிலும் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி பாமக கூட்டணி அமைத்து வந்தது. ஒருமுறை தனியாகவும் தேர்தலை சந்தித்தது....