1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:19 IST)

வெற்றி பெற்ற பாமக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தினார்களா? வைரல் வீடியோ

வெற்றி பெற்ற பாமக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தினார்களா? வைரல் வீடியோ
pmk candidate
வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி கவுன்சிலரை திமுகவினர் கடத்தி சென்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் செங்கம் பேரூராட்சி சேர்ந்த அருள் ஜோதி என்ற பாமக வேட்பாளர் வெற்றி பெற்றார்
 
 இதனையடுத்து அவரை காரில் அழைத்துச் செல்ல திமுகவினர் முயற்சி செய்தனர் அப்போது பாமகவினர் வந்தபோதிலும் வலுக்கட்டாயமாக அந்த பெண் வேட்பாளரை காரி வைத்து கடத்திச் சென்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது