தொடர்புடைய செய்திகள்
- சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- சூர்யாவின் ''சூரரைப் போற்று'' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- ராகவாலாரன்ஸ்-ன் ’’லட்சுமி பாம்ப் ’’படம் ; ஓடிடி, தியேட்டரில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
- யார் முதல்வர் வேட்பாளர்??? அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு - கே.பி.முனுசாமி
- வீட்டிலிருந்தபடியே இலவச மருத்துவம் பெறலாம்! – மத்திய அரசின் புதிய செயலி!
2 ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு !
தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான நுழைத்தேர்வை தேசம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில், 7.5 இட ஒதுக்கிட்டில் தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர்அறிவித்துள்ளார்.
மேலும், கட்டணம் செலுத்த முடியாததால் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்யாத அரசுப் பள்ளி மாணவர்களும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
