1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Perarivalan release, udhayanidhi stalin statement

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி: உதயநிதி அறிக்கை

udhayanidhi
பேரறிவாளனை விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
பேரறிவாளன் அவர்களின் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கு பாராட்டு. பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துகள். அற்புதம்மாள் அவர்களுக்கு என் அன்பு என்று கூறியுள்ளார்.
 
 இதுகுறித்து மேலும் அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
udhayanidhi statement
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகம் தானே அலட்சியப்படுத்தினால் அதற்கான விலையை வேண்டியிருக்கும்: கே.எஸ்.அழகிரி