தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மாயமான மாணவி மதுரையில் தற்கொலை! – சிக்கிய கடிதம்!
- ஜாலியா படத்துக்கு போங்க! லீவுடன் பீஸ்ட் டிக்கெட்டும் குடுத்த ஐடி நிறுவனம்!
- கிறுகிறுக்க வைக்கும் தங்கம் விலை; வெள்ளி மட்டும் கம்மியா என்ன??
- யாருப்பா இந்த தம்பி…. கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டான் – கலக்கிய RCB வீரர்!
- சல்லி சல்லியா நொறுக்கிடானுங்க... ரோகிணி தியேட்டரில் அட்டகாசம்!
சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.3500: பகல்கொள்ளை அடிக்கும் ஆம்னி பேருந்துகள்!
சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ரூ.3500 ஆம்னி பேருந்துகளில் கட்டணம் என வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, மற்றும் சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இன்று சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்
இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் தங்கள் இஷ்டம்போல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்ல். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்ல 3500 ரூபாய் என்றும் சென்னையிலிருந்து மதுரை செல்ல 2500 ரூபாய் என்று கட்டணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
