நாளை முதல் ரேஷன் கடையில் தீபாவளி தொகுப்பு!.. என்னென்ன பொருட்கள்?...
வருகிற நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மிகவும் குறைந்த ஒரு விலையில் மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 200 ரூபாய்க்கு 10 அத்தியாவசியமான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படவிருக்கிறது.
இந்த சிறப்பு தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பயிறு, உளுந்து, காய்ந்த மிளகாய், மல்லி, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகியவை மளிகை சாமான்கள் இடம் பெற்றிருக்கும். இந்த சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டம் நாளை சென்னையில் துவங்குகிறது..