தொடர்புடைய செய்திகள்
- 10ம் வகுப்பு கணிதத் தேர்வை எத்தனை மாணவர்கள் எழுதவில்லை தெரியுமா?
- தேர்வு முடியும் முன்பே Admission Open - தனியார் கல்லூரிகள் அட்ராசிட்டி!
- கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
- கியூட் பிஜி தேர்வு கட்டாயமல்ல: யுஜிசி அதிரடி அறிவிப்பு
- தேர்வறையில் 5 கிலோ பிட்.. 11 கண்காணிப்பாளர்கள் நீக்கம்! – நாமக்கலில் பரபரப்பு!
அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்
கோடை விடுமுறை முடிந்த உடன் eந்தந்த வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கியுள்ளார்
இதன்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் காலாண்டு அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு கால அட்டவணை விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படிமார்ச் 13, 2023-ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் என்றும், தொடர்ந்து மார்ச் 14, 2023-ல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், ஏப்ரல் 3, 2023-ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
