1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. next education year public exam date announcement

2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

பொதுத்தேர்வு
2023 24 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் முதல் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அந்த கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
தமிழகத்தில் ஜூன் முதல் வாரம் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்க இருக்கும் நிலையில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18ஆம் தேதி தொடங்கும் என்றும் பதினோராம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து அடுத்த ஆண்டு பொது தேர்வு எழுத மாணவ மாணவிகள் இப்பொழுது முதலில் பொது தேர்வை சந்திக்க தயாராகும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு