தங்கத்தின் விலை குறைவு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,508 ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம தங்கத்தின் விலை ரூ.4.536 ஆகும். இன்று ஆபணத் தங்கம் சரவனுக்கு 24 குறைந்து ரூ 36,064ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.