தொடர்புடைய செய்திகள்
- நூல் விலை உயர்வைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 வது நாளாக போராட்டம்
- நூல் விலை உயர்வு; மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!
- நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண...மத்திய அமைச்சரிடம் பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மனு
- நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறுக - விஜயகாந்த்
- நூல் விலை உயர்வு; பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டம்!
தொடரும் பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம்
நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
மருத்துவப் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்தில் நூல் விலை உயர்வு காரனமாக பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று 4 வது நாளை எட்டியுள்ளது.
மருத்துவ துணி உற்பத்தியாளார்கள் சங்கம் சார்பில், விசைத்தறிகள் சைசிங்க் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
