வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:46 IST)

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய் கைது !

கோப்புப் படம்
குமரி அருகே காதலனை திருமணம் செய்துகொள்ள பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற  தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் அருகே காதலனை திருமணம் செய்து கொள்ள  வேண்டி, தனது இன்றைரை  வயது ஆண் குழந்தை மற்றும் மற்றொரு குழந்தைக்கு உப்பாவில் விஷம் வைத்துக் கொலை செய்துள்ளா தாய்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.