திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (21:19 IST)

சேலத்தில் பிரபலமாகும் மோடி இட்லி….

இந்தக் கொரொனா காலத்தில்  மக்கள் அனைவரும் பொது ஊரடங்ட்கலா முடங்கி உள்ளனர். இந்நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளனர். எனவே மக்கள்  தம் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டி எதிர்ப்பார்த்துள்ளனர்.

ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பால் பலரும்  சிரமத்திற்கு ஆளாயினர். இயக்குநர்கல் சிலர் மளிகைக் கடையும், ஹோட்டலும் வைத்து சமாளித்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மஹேஷ் என்பவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். இவர் விரைவில் ஒரு ஹோட்டல் தொடங்கவுள்ளதாகவும் அந்தக் கடைக்கு மோடி இட்லி என்று பெயரிட்டுள்ளார்.

மேலும்  இந்த இட்லி அதி நவீ   கருவிகளுடன் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் சுவையாகவும் தரமாகவும் செய்யப்படும் என போஸ்டர் ஒட்டியுள்ளார்.
 ரஷிய நாட்டில் உள்ள லவாசி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்  இளம் பெண். இவர் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள்  எதோ செல்வது போன்ற உணர்வு ஏற்பட உடனே தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தார்.