1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Senthil Balaji says about electricty requirement

தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji
தமிழகத்தின் மின்தேவை முன்பை விட அதிகரித்துள்ளது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது என்றும் கடந்த காலங்களைவிட 2500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தமிழகத்திற்கு தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
*நாளொன்றுக்கு 8 ஆயிரத்து 800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்றும் மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தின் மின் தேவை அதிகரித்துள்ளதால் தான் அவ்வப்போது தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சோனியாவா? மம்தாவா? குழப்பத்தில் ஸ்டாலின் - ஆலோசனையின் முடிவு என்ன?