1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (10:01 IST)

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு!

அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பல இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயபுரம் தொகுதியில் களம்கண்ட அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். அமைச்சர் ஒருவரே பின்னடைவை  சந்தித்துள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.