விருத்தாசலத்தில் தேமுதிக பிராமலதா விஜயகாந்த் பின்னடைவு
விருத்தாசலத்தில் தேமுதிக கட்சி வேட்பாளர் பிராமலதா விஜயகாந்த் பின்னடைவில் உள்ளார்.
விருத்தாசலத்தில் தேமுதிக கட்சி வேட்பாளர் பிராமலதா விஜயகாந்த் (1,331 வாக்குகள்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருஷ்ணனை (3,331) விட 2,000 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். எனவே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் உள்ளார்.