1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜனவரி 2021 (17:44 IST)

தி.நகரில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: அன்னதானமும் வழங்கப்பட்டது!

தி.நகரில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: அன்னதானமும் வழங்கப்பட்டது!
mgr birthday 2
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 104 ஆவது பிறந்த நாளையொட்டி, தி.நகர், ராமச்சந்திரா சாலையில், அ.இ.அ.தி.மு.க மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானமும் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. 
 
தி.நகரில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: அன்னதானமும் வழங்கப்பட்டது!
mgr birthday 2
அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  அம்மாவின் விசுவாசியும் தொழிலதிபருமான S.சிவகுமார், அம்மா பேரவை வட்டச் செயலாளர் எஸ்.சுரேஷ் குமார்,  விழுப்புரம் மாவட்ட இணைச்செயலாளர் சிறுபான்மையினர்   நலப்பிரிவு S.M.S.ஜாகீர் உசேன், பாண்டி பஜார் J.கமாலுதீன், ரகு, மாம்பலம் மணி, குரு, நடராஜ்,  கார்த்திக், NRI சங்கர் தேவராஜ்  அபிதா,  மோகன், ஆட்டோ சம்பத், சும்மிங்  ரவி, ஆட்டோ ராஜா மற்றும் கழக பிரமுகர்களும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தி.நகரில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: அன்னதானமும் வழங்கப்பட்டது!
mgr birthday 2