செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:02 IST)

இன்னும் சிறிது நேரத்தில் சென்னையில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

இன்னும் சிறிது நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அடுத்த 24 மணி நேரத்தில்  சென்னையில் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து தட்பவெப்ப நிலை குளிர்ச்சியான நிலைக்கு மாறி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்த நிலையில் இன்று மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களுக்கு நிம்மதியா அழைத்துள்ளது இன்று பள்ளி
 
Edited by Siva