1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Manickam Tagore talks about Stalin

ஸ்டாலின் முதல்வராவதை தடுக்கும் திமுகவினர்.. காங்கிரஸ் எம்.பி. பகீர்

ஸ்டாலின்
ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டமே செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களை பிடித்தது.

வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியமைப்பதே நிச்சயம் என அக்கட்சி களப்பணியில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டமே செயல்படுகிறது என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது? பரபரப்பு தகவல்!