தொடர்புடைய செய்திகள்
- 14 வயதில் நடித்த காட்சிகள்....சமூக வலைதளங்கள் வெளியானதால் பிரபல நடிகை தற்கொலை முயற்சி !
- ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வி: தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு
- நீட்டால் உயிரிழந்த அனிதாவின் தங்கை பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவப் படிப்பு!
- ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமி எரித்துக் கொலை! – தெலுங்கானாவில் கொடூரம்!
- வாய்ப்புக்காக அவர் அனுராக் காஷ்யப்புடன் பழகுகிறார் – சொன்னது தப்புதான் என மன்னிப்புக் கேட்ட பாயல் கோஷ்!
சொத்து பிரச்சனையில் தலையிட்ட தாய்மாமன் – கொலை செய்துவிட்டு காவல்நிலையம் சென்ற நபர்!
கள்ளக்குறிச்சி அருகே தங்களது அரிசி ஆலை சொத்து விவகாரத்தில் தலையிட்ட தாய் மாமனை வெட்டிக் கொலை செய்துள்ளார் சர்வேஷ் எனும் நபர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மோரைப்பாதை பகுதியில் வசித்து வருகிறார் சர்வேஷ். அவருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த சொத்து சம்மந்தமாக அவரது தாய்மாமன் திருநாவுக்கரசுவுக்கும் சர்வேஷுக்கும் இடையே முன் பகை இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த பகையின் காரணமாக தனது தாய்மாமனை கொலை செய்த சர்வேஷ் காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.
