1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man burned down by a gang in chennai

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர்… சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை!

பெட்ரோல்
சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தன் உறவினர்கள் சிலருக்கு செல்போன் மூலமாக அடையாளம் தெரியாத சிலர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரிப்பதாக தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் வந்து பார்ப்பதற்குள் அவரின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் பலியானார். இதையடுத்து போலிஸார் குற்றவாளிகள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
புகையிலை எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்! ரயில்வே செலவழிக்கும் தொகை!