தொடர்புடைய செய்திகள்
- ஹீரோ ஆகியிருப்பேன் ; ஜெயலலிதாவோடு நடித்திருப்பேன் : துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை
- ஸ்கூல் பையன் போல் சட்டசபையை கட் அடிக்கும் ஸ்டாலின்: பொன்னார் கிண்டல்!
- ஜல்லிகட்டு நாயகன் ஓபிஎஸ், காவிரி கொண்டான் ஈபிஸ்: என்னய்யா இதெல்லாம்?
- ஜல்லிகட்டு நாயகன் ஓபிஎஸ், காவிரி கொண்டான் ஈபிஸ்: என்னய்யா இதெல்லாம்?
- சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு: திடீர் பல்டி ஏன்?
தமிழக சட்டசபையில் தாக்கலானது லோக் ஆயுக்தா மசோதா...
ஊழல் ஒழிப்புக்கான லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் ஊழல் செய்தால் அதுபற்றி விசாரிக்கும் அமைப்பு லோக் ஆயுக்தா ஆகும். லோக் ஆயுக்தா அமைப்பு 17 மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்நிலையில், 18வது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அறிமுகமாகியுள்ளது.
லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். எந்த எதிர்ப்பும் இல்லாததால் இந்த மசோதா தாக்கல் ஆனதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை இந்த லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
