1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local holiday for Kanyakumari district today

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
 
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று மாசிக் கொடை திருவிழா நடைபெற உள்ளது.
 
இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.எனவே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
123 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!