செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (19:33 IST)

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவுக்கு  வந்த கேரள   மா நிலத்தைச் சேர்ந்த மக்கள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.

இன்று அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் சூரியன் உதிக்கும்   ந காட்சிகளைப் பார்வையிட்டனர். அதன் பின்னர்,  கடலில்  நீராடிவிட்டு, பகதி அம்மன் கோயிலில் சுவாமியை  தரிசணம் செய்தனர்.