1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (16:50 IST)

வீடு கட்டுகையில் மண் சரிந்து விபத்து...2 பேர் உயிருடன் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுகையில் மண்  சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது,  மண் சரிந்து மண்ணில் புதையுண்டனர்.

உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்  சுமார் ஒரு மணி  போராடி  2 பேர் உயிருடன்  மீட்டனர். பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம் அர சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.