தொடர்புடைய செய்திகள்
- மூத்த குடிமக்களுக்கான சலுகை நிறுத்தம்: ரயில்வே அமைச்சர் தகவல்!
- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்
- ''20,000 இந்தியர்களை மீட்டு வந்துள்ளோம் ''- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
- முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை: அதிமுகவில் பரபரப்பு
- ஆதார் - பான் கார்டு இணைப்பு...மத்திய அரசு எச்சரிக்கை
வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!
வீடு மாறினால் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இனி வீடு மாறினால் புதிய ரேஷன் அட்டை தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்படி வீடு மாறினாலும் ஊர் மாறினாலும் மாநிலமே மாறினாலும் ரேஷன் அட்டை மாற்றம் தேவை இல்லை என்றும் ரேஷன் அட்டை எண் மற்றும் ஆதார் எண் மட்டும் ரேஷன் கடையில் தெரிவித்து பயோமெட்ரிக் முறையில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்துகொண்டு ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வீடு மாறினால் வேறு ரேஷன் அட்டை தேவையில்லை என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
