1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ladies finger rate falls

வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.. வயலில் மாடுகளை மேயவிட்ட விவசாயி!

Ladies finger
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் வெண்டைக்காய் பயிரிட்ட வயலில் மாடுகளை மேய விட்டது குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை குறைந்து வருகிறது என்பதும் இதனால் அதனை விளைவித்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெண்டக்காய் விலை கிலோ ரூபாய் இரண்டுக்கும் குறைவாக விற்பனையாவது விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதை வைத்து மார்க்கெட்டுக்கு எடுத்துப் போக கூடுதல் செலவாகும் என்பதால் அதை மாடுகளால் மேய் விட்டுவிட்டோம் என வெண்டைக்காய் விலை வீழ்ச்சி குறித்து வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 13ஆம் தேதி சர்வதேச பலூன் திருவிழா.. தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு