தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?
- எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- ஈ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் சாலைகளை இணைக்க மேம்பாலம்: ரூ.180 கோடியில் திட்டம்
- தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்!
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4955.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 152 உயர்ந்து ரூபாய் 39640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5357.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42856.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 180 காசுகள் உயர்ந்து ரூபாய் 69.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 69800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
