1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. petrol and diesel rate at chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்திய தவிர பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் ஆறு மாதங்களுக்கு மேலாக உயரவில்லை என்பதும் அது மட்டுமின்றி இன்னும் சில மாதங்களுக்கு உயர வாய்ப்பில்லை என்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பைக்கில் 114 கிமீ வேகம்.. சென்னை இளைஞர்களின் பரிதாப முடிவு