தொடர்புடைய செய்திகள்
- திடீர் எந்திர கோளாறு; உயிர் தப்பிய பயணிகள்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
- அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை! வானிலை எச்சரிக்கை
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- பைக்கில் 114 கிமீ வேகம்.. சென்னை இளைஞர்களின் பரிதாப முடிவு
- நவம்பர் மாதம் மெட்ரோவில் 62 லட்சம் பேர் பயணம்- மெட்ரோ நிர்வாகம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை 300 ரூபாய்க்கும் மேல்உயர்வா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி முதல்முறையாக ஒரு கிராம் ரூ.5000ஐ தாண்டியது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5010.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 உயர்ந்து ரூபாய் 40080.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5412.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43296.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
