தொடர்புடைய செய்திகள்
- கருமம்.. இத பாத்தா ரஸ்க் தின்ன தோணுமா? – வடமாநில தொழிலாளியின் செய்கையையடுத்து நடவடிக்கை!
- இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் செலவை அரசே ஏற்கும்! – முதல்வர் அறிவிப்பு!
- அதிமுகவில் எடப்பாடியார்- ஓபிஎஸ் நியமனம் செல்லும்! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
- நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? – உச்சநீதிமன்றம் கேள்வி!
- கள்ளக்காதலுக்கு இடையூறு; 7 வயது சிறுமியை கொன்று வீசிய தாய், காதலன் கைது!
ஏழாவது படிக்கும்போதே பென்ஸ் கார்; ஆனாலும் ஆடம்பரம் பிடிக்காது! – அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்!
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்ற நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது பெரும் பரபாப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் கே.சி.வீரமணியிடம் ஆடம்பரமான கார்கள், வைரம் போன்றவை உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள கே.சி.வீரமணி “என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன் விலை ரூ.5 லட்சம்தான். நான் 7வது படிக்கும்போதே என் அப்பா எனக்கு பென்ஸ் கார் வாங்கி தந்தார். நான் ஆடம்பரங்களை விரும்பாதவன். எனக்கு எதற்காக கட்டி கட்டியாக தங்கம், வைரம்?” என்று கூறியுள்ளார்.
