1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. K Annamalai says about Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என நிரூபித்து விடுவார்: அண்ணாமலை

ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தன்னை குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து வெளியே வருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
 
அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்து விரைவில் வெளியே வருவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
முதல்வர் முன்னிலையில் அமைச்சருடன் எம்பி மோதல்: பெரும் பரபரப்பு!