1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay announced vetri madik kanini plan

ரூ.2000 கோடி மதிப்பில் வெற்றி மடிக்கணினி திட்டம்!.. முதல்வர் விஜய் அறிவிப்பு...

free laptop
2 ஆயிரம் கோடி மதிப்பில் பொறியியல் மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்தின் சார்பில் லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவரக்ளுக்கு மடிக்கணிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

2025-26ம் கல்வியாண்டில் மடிக்கணினித் திட்டத்தில் பயனடையாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணாக்கர்களும் பயனடைவார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கமலின் சண்டியர் பட தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு.. முடியாத பஞ்சாயத்து...