45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி - சந்திர சேகர் ராவ் அறிவிறுத்தல்

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (11:32 IST)
45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் சந்தித்த சந்திர சேகர் ராவ் அறிவிறுத்தல். 

 
நேற்று பிரதமருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர் ராவ், 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவலால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ.2,000, 25 கிலோ அரிசியும் வழங்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :