தொடர்புடைய செய்திகள்
- தமிழன், தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா? ஜெயகுமார் கேள்வி!
- நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய தருமபுரி இளைஞரின் சிறுவயது கனவு
- நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு!
- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை: மீண்டும் ஏமாற்றம்
- நாளை முதல் நீட்டிக்கப்படும் கொரொனா கட்டுப்பாடுகள் ?
நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது: ஜெயக்குமார்
நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தபோது நீட் விலக்கு என்பது சட்ட பிரச்சினை என்றும் அதிமுக அரசு கையாண்ட மாதிரி தான் திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாளுகிறது என்றும் கூறினார்
நீட் விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்/ நீட் விலக்கு பெறுவதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறிய உதயநிதி ஜெயகுமாரின் கருத்துக்கு என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
