வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (21:42 IST)

ஐபிஎல் 2022-; குஜராத் அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணிக்கு எதிராகக விளையாடுகிறது.

இன்றைய போட்டியியோல்   ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில்  டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி  முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 20 ஓவர்கள் முடிவில்  லக்னோ அணி 158 ரன் கள் எடுத்து, குஜராத் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியின் ஹூடா அதிகபட்சமாக 55 ரன் களும்,  படோனி 54 ரன்களும் குனால் பாண்ற்றா 21 ரன் களும் அடித்துள்ளனர்.

தற்போது குஜராத் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்த ரன்களை சேசிங் செய்யுமா எனப் பார்க்கலாம்.