1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:03 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 208
 
செங்கல்பட்டு - 84
 
கோவை - 110
 
காஞ்சிபுரம் - 25
 
கன்னியாகுமரி - 25
 
மதுரை - 14
 
சேலம் - 56
 
திருவள்ளூர் - 30
 
தூத்துக்குடி - 10
 
திருநெல்வேலி - 24
 
திருச்சி - 23
 
விருதுநகர் - 12