1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 மே 2022 (20:05 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 23
 
செங்கல்பட்டு - 6
 
காஞ்சிபுரம் - 3
 
ராணிப்பேட்டை - 1
 
தஞ்சை - 1
 
திருவள்ளூர் - 2
 
திருப்பத்தூர் - 1