தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றும் உயிரிழப்பு இல்லை: இன்றைய பாதிப்பு நிலவரம்
- சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அசத்தல் பரிசுகள்! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
- உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம்
- இந்தியாவின் முதல் மூளை ஆராய்ச்சி மையம் சென்னையில் திறப்பு!
- தமிழகத்தில் கொரோனா 4ம் அலை?? – சுகாதார செயலர் எச்சரிக்கை!
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை- 22
கோவை - 2
செங்கல்பட்டு - 7
திருப்பூர்- 2
கன்னியாகுமரி- 1
தஞ்சை - 2
திருவள்ளூர் - 2
திருச்சி - 1
அடுத்த கட்டுரையில்
