1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 742
 
கோவை - 726
 
செங்கல்பட்டு - 334
 
திருப்பூர்- 245
 
சேலம்- 212
 
ஈரோடு - 203
 
காஞ்சிபுரம் - 93
 
திருவள்ளூர் - 149
 
திருச்சி - 119
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கட்சி வேட்பாளர்களுக்கு பிப்.,11 ஆம் தேதி வரை தடை- தேர்தல் ஆணையம்