தொடர்புடைய செய்திகள்
- ''வலிமை'' படத்தின் சூப்பர் அப்டேட்....ரசிகர்கள் மகிழ்ச்சி
- 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்- மத்திய அரசு அதிரடி
- அசல் படத்துக்கு பிறகு திரைக்கதையில் கவனம் செலுத்தும் அஜித்!
- காஜல் அகர்வால் புகைப்படத்தைக் கலாய்த்த நெட்டிசன்கள்… பக்குவமாய் கொடுத்த பதிலடி!
- கமலின் 'விக்ரம்' பட சூப்பர் அப்டேட்.... ரசிகர்கள் மகிழ்ச்சி
கேரளாவில் இன்று 23,253 பேருக்கு கொரோனா தொற்று!
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 23,253 என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கேரளாவில் இதுவரை 2.58 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் நாட்களில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக குறையும் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே
அடுத்த கட்டுரையில்
