1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ilavarasi says about jayalalitha

நான் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன்: இளவரசி

ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்த போது ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே ஜெயலலிதாவை பார்த்தேன் என ஆறுமுகசாமி ஆணையத்திடம் இளவரசி வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று இளவரசி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
 
மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்; நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என கூறியுள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
ரூ.5000 பரிசு மற்றும் ‘நற்கருணை வீரன்’ சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு!