1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Princess summoned over Jayalalithaas death

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசிக்கு சம்மன்!

Jayalalithaas death
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 
மார்ச் 21ல் நேரில் ஆஜராக ஓபிஎஸ் மற்றும் இளவரசிக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. 
 
இந்த விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்க்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.