தொடர்புடைய செய்திகள்
- பிரபல யூட்யூபரை காதலித்த கல்லூரி மாணவி! – கருத்து வேறுபாட்டால் தற்கொலை!
- ஆரம்பிக்களாங்களா? பட்டியலோடு வந்த கமல்ஹாசன்! – களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்!
- தடையை மீறி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணி! – சென்னையில் பரபரப்பு!
- வாகனங்களில் தலைவர்கள் ஸ்டிக்கர்களை நீக்க உத்தரவு! – கிளை நீதிமன்றம் அதிரடி!
- அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! – நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!
வீட்டு பிள்ளையாரை கோவில்களில் வைக்கலாம்! – அறநிலையத்துறை அனுமதி
வீடுகளில் வைத்து வழிபடும் பிள்ளையாரை கோவில்களில் வைக்க அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வீடுகளில் சிறிய சிலைகளை வாங்கி வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை வழக்கமாக கோவிலில் மக்கள் வைப்பது வழக்கம். இந்நிலையில் கோவிலில் வீட்டு பிள்ளையாரை வைக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. சிலைகளை பாதுகாப்பாக வைக்க தனி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
